Kishore Kumar Hits

Siddharth Vipin - Majja Malcha (From "Hello Naan Pei Pesuren") lyrics

Artist: Siddharth Vipin

album: Majja Malcha (From "Hello Naan Pei Pesuren") - Single


பதினெட்டு வயசுக்கு கீழ் உள்ளவங்க
இதயம் பலவீனமானவங்க
Pregnant ladies
இந்தப் பாட்ட கேட்ராதிங்க

மஜ்ஜா மல்ஜம்
செம்மையா super'ah
நச்சுன்னு நறுக்குன்னு
கெத்தா கலாசலா
கில்ட்டா show'ah
ஐயயோ அவ்ளா
ஐயயோ இவ்ளா
ஆஹா ஓஹோ ஏயே அடிங்க

படை மேல உல்சு
துடிக்குது pulse'u
பல்க்கா தேடு
ஏய் அசால்ட்டு snatching பண்ணும் போது
கம்மாயில கண்ணு உடு
பாறைப்பட்டி கில்ட்டா
Chain'ah அடிச்சின்னு
சிக்கம் வந்தா
ஓடு பிச்சின்னு
ஏய் ஜெர்க்கு குத்தா ஜில்பிடனும்
மாட்டுனா பம்மிடனும்
டேய் ஜொப்டா பொரடா நீதானே...
மஜ்ஜா மல்ஜம்
செம்மையா super'ah
நச்சுன்னு நறுக்குன்னு
கெத்தா கலாசலா
கில்ட்டா show'ah
ஐயயோ அவ்ளா
ஐயயோ இவ்ளா
ஆஹா ஓஹோ ஏயே அடிங்க
இப்ப சொல்லப் போறது
ரொம்ப முக்கியமான matter'u
ஒழுங்கா காதக்குடுத்து கேட்கணும் இன்ன
பிசுரு இல்லாம phurse அடிச்சு
கெத்து காட்டிடு
துடுக்கா இறங்கி குனிஞ்ச தலைல
முளகா அறைச்சிடு
இதெல்லாம் புழப்பு சத்தியமா இல்லை
இதுக்கு மிஞ்சி எதுவுமே இல்லை
பயங்கண்ணுல காட்டாத
தடுக்கிட்ட மாட்டாத
டேய் மங்கை சூடு கை நீதான்
ஆஹா ஓஹோ
டக்கரு அந்தரு
யாரு இவ்ரு
நாஸ்து ஜாஸ்த்து
அதுக்கா இதுக்கா
எங்க இங்க
பதுங்கு ஒதுங்கு
மெர்சலு damn it

ஊத்துடா
யாரு கையில ah
ஏய் கேதரு தாடா
Sharp'u மச்சி

Number one fraud'u
நாக்குல blade'u
ஷோவாத்தான் செய்வோம்
நத்தம்பி சில்த்தி
தில்லாத்தான் இறங்கி
தவ்லாவே இருப்போம்
அலாவுதீன் குகைய
அசால்ட்டா திறப்போம்
காத்தாக பறப்போம்
ஏய் அகால் துகால் கேடி புள்ள
அப்புறத் தோட்ட ஊருக்குள்ள
டே மூக்க நாக்க அடிடா டேய்...
படை மேல உல்சு
துடிக்குது pulse'u
பல்க்கா தேடு
ஏய் அசால்ட்டு snatching பண்ணும் போது
கம்மாயில கண்ணு உடு
பாறைப்பட்டி கில்ட்டா
Chain'ah அடிச்சின்னு
சிக்கம் வந்தா
ஓடு பிச்சின்னு
ஏய் ஜெர்க்கு குத்தா ஜில்பிடனும்
மாட்டுனா பம்மிடனும்
டேய் ஜொப்டா பொரடா நீதானே...
மஜ்ஜா மல்ஜம்
செம்மையா super'ah
நச்சுன்னு நறுக்குன்னு
கெத்தா கலாசலா
கில்ட்டா show'ah
ஐயயோ அவ்ளா
ஐயயோ இவ்ளா
ஆஹா ஓஹோ ஏயே
ஊத்துடா
யாரு கையில ah
ஏய் கேதரு தாடா
Sharp'u மச்சி
என்னமாரி கருத்து
இன்னைக்கு தேதிக்கு உலகத்துக்கு
ரொம்ப ரொம்ப முக்கியம்
Super'ah சொன்னிங்கோ
உங்களுக்கு beach'uல சிலைதான் வைக்கணும்
அண்ணா வரங்கண்ணா bye...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists