உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீ தானடா நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீ தானடா உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீ தானடா நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீ தானடா ♪ என் உள்ளம் நீ என்றும் உடைத்தாலும் கூட உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன் எந்நாளும் நீ என்னை வெறுத்தாலும் கூட நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன் கேட்கின்ற இசை எல்லாம் நீ தானடா நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீ தானடா அட நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே அட நான் கொண்ட காதல் அழியாதடா உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீ தானடா நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீ தானடா உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீ தானடா நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீ தானடா உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீ தானடா நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீ தானடா