தவுளுக்காரி... தமிழுக்காரி... என் ஊரார நிலவுக்கேத்த ராசா வந்தாரே வந்தாரே நிலவுக்கேத்த ராசா வந்தாரே ♪ Hey மண்ணு அதிருதே வானம் உதிருதே மக்க மனசுதான் துள்ளி ஏகுருதே சத்தம் hey சத்தம் Hey ஊரு ஒருமுற ஒன்னு திறளுதே ஆட்டம் அலப்பற போட்டு கலக்குதே சத்தம் புது சத்தம் தெருப்புரா வாழமரம் அதில் வானவில்லு சரம் வெடி போட மேகம் வரும் சனம் மூக்கு மேல கை வைக்கும் மனம் வெச்சா எல்லாம் தரும் இதுதான்டா நம்ம குணம் மணக்கோலம் பாக்க வரும் எங்க சாமிகூட மொய் வைக்கும் Hey மண்ணு அதிருதே வானம் உதிருதே மக்க மனசுதான் துள்ளி ஏகுருதே சத்தம் hey சத்தம் Hey ஊரு ஒருமுற ஒன்னு திறளுதே ஆட்டம் அலப்பற போட்டு கலக்குதே சத்தம் புது சத்தம் ♪ நூறுமுக வெலக்கா பூரணமா இருக்கா கூறப்பட்டு சேலையில் என்ன வாங்கிட்டா தென்னமர குறுத்தா என்ன இவன் மதிச்சான் வக்கப்பிரி கயிறாக தான் ஒன்னா பின்னிட்டான் கண்ணால குத்தி உள்ள கொடையுற பஞ்சாரம் போட்டு என்ன அடைக்குற காத்தோட இறகா மாறி அலையுற ஆத்தி உன் கண்ணுக்குள்ள நுழையுறேன் கோழையுறேன் தொலையுறேன் ♪ Hey மண்ணு அதிருதே வானம் உதிருதே மக்க மனசுதான் துள்ளி ஏகுருதே சத்தம் hey சத்தம் Hey ஊரு ஒருமுற ஒன்னு திறளுதே ஆட்டம் அலப்பற போட்டு கலக்குதே சத்தம் புது சத்தம் தெருப்பூரா வாழ மரம் அதில் வானவில்லு சரம் வெடி போட மேகம் வரும் சனம் மூக்கு மேல கை வைக்கும் மனம் வெச்சா எல்லாம் தரும் இதுதான்டா நம்ம குணம் மணக்கோலம் பாக்க வரும் எங்க சாமிகூட மொய் வைக்கும்