Kishore Kumar Hits

Stephen Zechariah - Enakku Mattum lyrics

Artist: Stephen Zechariah

album: Enakku Mattum


எனக்கு மட்டும் பிழையா காதல்
எனக்கு மட்டும் பிழையாச்சோ
எனக்கு மட்டும் பிழையா காதல்
எனக்கு மட்டும் பிழையாச்சோ

என்னை நீ கட்டி கொண்டால் என்ன இறுக்கமா
என் இதழ் தொட்டு கொண்டால் என்ன தயக்கமா
என் காதல் தருவேனே
ஓ என் ஆயுள் நீயடா
என்னை நீ கட்டி கொண்டால் என்ன இறுக்கமா
என் இதழ் தொட்டு கொண்டால் என்ன தயக்கமா
என் காதல் தருவேனே
ஓ என் ஜீவன் நீயடி
ஓ உன் கூந்தல் கூந்தல் அழகினிலே
தொலைந்தே நான் வாழ்கிறேனே
உன் பார்வை பேசும் மொழியினிலே
விழுந்தாலும் எழுகிறேனே
உயிரே நாம் இருவரும் சேரவே
இரு இதயமும் ஏங்குதோ
உன்னை கொடு அன்பே அன்பே
உயிரே என் காதல் யாவுமே
உன்னை சேர்ந்தால் வாழுமோ
உன்னை மனம் கொண்டாடுதே

ஓ தாலாட்டும் கண்ணே
உன் தவறில்லை பெண்ணே
உன் பார்வை என்னை இன்று சுடுகிறதே
நீ காதல் தந்தால்
அதில் பிழை இல்லை என்றால்
என் ஜென்மம் உனக்காக திறப்பேனே
உன் மறுபாதி நானாக கூடாதா
உயிர் உன்னோடு சேராமல் போகாதா
உன் நிழலாக நான் வாழ கூடாதா
என் உயிர் போனாலும் உன் இதயம் மாறாதா
உயிரே நாம் இருவரும் சேரவே
இரு இருதயம் ஏங்குதோ
உன்னை கொடு அன்பே அன்பே
உயிரே என் காதல் யாவுமே
உன்னை சேர்ந்தால் வாழுமோ
உன்னை மனம் கொண்டாடுதே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists