வெல்லக்கட்டி கண்ணுக்காரி முத்து முத்து பல்லுக்காரி என்னுடைய தேவதையோ கட்டழகு பெண் இவளே முத்தமிட்டு செல்ல இவ என்னுடைய காதலியோ We keep talking till like Seven in the morning Round the clock இவள் நினைப்பில் I'm drowning Oh मेरी मोहब्बत Really know were vibe'in விழியின் வழியில் இதயம் நுழையும் அழகிய ஆஆஆ... அழகிய ரதியே வா... வா... வா இணை அடி தேவதையே ஆஆஆ... அழகிய ரதியே வா... வா... வா இணை ♪ தமிழ் பெண்ணவளின் வெக்கம் அதில் கரைந்து போகிறேன் விண்வெளியில் ரெக்கையில்லா பறவை ஆகிறேன் கண்ணெதிரே வந்த பின்பு சிதைந்து சாகிறேன் காதலியே என் காதலியே மெத்தை அதில் நித்திரைகள் தொலைந்து போனது முப்பொழுதும் கற்பனையில் உலகம் சூழுது மிச்சமின்றி முத்தங்களை பதிக்க தோணுது காதலியே என் காதலியே தேகம் எல்லாம் தீயாய் மாறும் மோகம் கொள்ளும் மௌன நேரம் ஆதி அந்தம் அசைந்து போகும் காதலியே என் காதலியே போதும் என்று சொன்னால்கூட காதல் என்னை விடவே இல்லை காலம் போலே துரத்தி செல்லும் காதலியே என் காதலியே அழகிய ரதியே அடி தேவதையே ஆஆஆ... அழகிய ரதியே வா... வா... வா இணை அடி தேவதையே ஆஆஆ... அழகிய ரதியே வா... வா... வா இணை