Kishore Kumar Hits

Ghibran - Thudithezhu Thozha - From "Taanakkaran" lyrics

Artist: Ghibran

album: Thudithezhu Thozha (From "Taanakkaran")


துடித்தெழு தோழா
இடி சத்தம் நீயா?
விழித்திடு தோழா
விடிவெள்ளி நீயா?
துடித்தெழு தோழா
இடி சத்தம் நீயா?
விழித்திடு தோழா
விடிவெள்ளி நீயா?
ஒத்த கருத்தாய் நில்லடா
மொத்த உலகை வெல்லடா
சிகரம் உயரம் இல்லடா
சிறகை விரித்தால் எல்லைடா
விரலை நீட்டும்
திசையில் காற்று
வெற்றி நமது
விடியும் வா
பிறப்பால் பெருமை இல்லடா
நெருப்பை தின்று செரிடா
கிடைத்த வாய்ப்பு இதுடா
தடையை தகர்த்து எரிடா
விரலை நீட்டும்
திசையில் காற்று
வெற்றி நமது
விடியும் வா
வெற்றிக்கும் தோல்விக்கும்
இடைப்பட்ட தூரண்டா
இருக்கின்ற இடமென்று
அசைபோட்டு பாரேன்டா
உன்னை நீ உன்னை நீ
உசுப்புடா உயிரென
மண்முட்டும் வான்முட்டும்
வான் முட்டும்
மரமாகி நில்லடா
தொடு தொடு
தொடு வானம்
தூரம் இல்லை
எடு எடு எடு
துயர் பாரம் இல்லை
தரிகிடா தாக தரிகிடா
தாக தரிகிடா
தக தக தக
தாக தரிகிடா
தக தக தக தா
சுற்றும் இந்த பூமி தான்
கற்று தந்த பாடம் தான்
ஒற்றை நிமிடம் ஓய்வென்றால்
உயிர்கள் மண்ணில் ஏதடா
கிழக்கு சிவக்கும்
போது தான்
இருளும் இங்கு இடம்மாருதே
வலிகள் தாங்கும்
நெஞ்சம் தான்
வாழ்வை வென்று
வாழ்கிறதே
வெற்றிக்கும் தோல்விக்கும்
இடைப்பட்ட தூரண்டா
இருக்கின்ற இடமென்று
அசைபோட்டு பாரேன்டா
உன்னை நீ உன்னை நீ
உசுப்புடா உயிரென
மரமாகி நில்லடா
தொடு தொடு
தொடு வானம்
தூரம் இல்லை
எடு எடு எடு
துயர் பாரம் இல்லை
தரிகிடா தாக தரிகிடா
தாக தரிகிடா
தக தக தக
தாக தரிகிடா
தக தக தக தா
துடித்தெழு தோழா
இடி சத்தம் நீயா?
விழித்திடு தோழா
விடிவெள்ளி நீயா?
துடித்தெழு தோழா
இடி சத்தம் நீயா?
விழித்திடு தோழா
விடிவெள்ளி நீயா?
புழுதி பறக்க நடடா
புயலை கிளப்பி விடடா
உன்னை ஜெயிக்க எவனும்
இல்லை என்பது நிஜம்டா
விறலை நீடும்
திசையில் காற்று
வெற்றி நமது
விடியும் வா
கொட்டும் குருதி உனக்கு
சொட்டும் வியர்வை தாண்டா
கழுகு பார்வை கொள்ளடா
இலக்கை நோக்கி செல்லடா
விறலை நீடும்
திசையில் காற்று
வெற்றி நமது
விடியும் வா
வெற்றிக்கும் தோல்விக்கும்
இடைப்பட்ட தூரண்டா
இருக்கின்ற இடமென்று
அசைபோட்டு பாரேன்டா
உன்னை நீ உன்னை நீ
உசுப்புடா உயிரென
மண்முட்டும் வான்முட்டும்
மரமாகி நில்லடா
தொடு தொடு
தொடு வானம்
தூரம் இல்லை
எடு எடு எடு
துயர் பாரம் இல்லை
தரிகிடா தாக தரிகிடா
தாக தரிகிடா
தக தக தக
தாக தரிகிடா
தக தக தக தா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists