Kishore Kumar Hits

Stella Ramola - Vaarthaiyalae lyrics

Artist: Stella Ramola

album: Velichem Thedi


வார்த்தையாலே உலகை படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
உந்தனின் வார்த்தைகள்
அதிசயம் அதிசயம்
உந்தனின் வார்த்தைகள்
அதிசயம் அதிசயம்
உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே
வார்த்தையாலே உலகை படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
மனசு கலங்கி தவிக்கும்போது
உமது வார்த்தை போதும்
இதயம் வலியால் துடிக்கும்போது
உமது வார்த்தை போதும்
எமது உள்ளம் மகிழ்ச்சியாய் துள்ளும்
வார்த்தையாலே உலகை படைத்தீரே
(வார்த்தையாலே உலகை படைத்தீரே)
வானம் பூமி அதற்கு சாட்சியே
(சாட்சியே, சாட்சியே)
உலகம் வெறுத்து ஒதுக்கும்போது
உமது வார்த்தை போதும்
உள்ளம் கலங்கி தவிக்கும்போது
உமது வார்த்தை போதும்
எனது ஜீவன் உயிர்ப்பும் நீரே
வார்த்தையாலே உலகை படைத்தீரே
(வார்த்தையாலே உலகை படைத்தீரே)
வானம் பூமி அதற்கு சாட்சியே
(சாட்சியே, சாட்சியே)
உந்தனின் வார்த்தைகள்
அதிசயம் அதிசயம்
உந்தனின் வார்த்தைகள்
அதிசயம் அதிசயம்
உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே
வார்த்தையாலே உலகை படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
வார்த்தையாலே உலகை படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists