Kishore Kumar Hits

Kirk Spencer - Aagaya Gangai lyrics

Artist: Kirk Spencer

album: Ilaiyaraaja Reimagined


ஆகாய கங்கை பொந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
காதல் நெஞ்சில் ஹேய்,மேளா தாளம் ஹா
காதல் நெஞ்சில் ஹேய்,மேளா தாளம் ஹா
காலை வேலை பாடும் பூபாளம்
மன்னா நீ உன் தோளிலே
படரும் கொடி நானே பருவ பூ தானே
பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ
குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
தேவை யாவும் ஹேய் ஹேய் ஹேய்
தெரிந்த பின்னும் ஹூ ஹூ ஹூ
தேவை யாவும் ஹேய் ஹேய் ஹேய்
தெரிந்த பின்னும் ஹூ ஹூ ஹூ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர் கூடியே உறவானதும்
தருவேன் பல நூறு பருக கனி சாறு
தளிரான என்மேனி தாங்காது உண் மோகம்
ஆகாய கங்கை பொந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists