Kishore Kumar Hits

Kirk Spencer - Thanni Thotti lyrics

Artist: Kirk Spencer

album: Ilaiyaraaja Reimagined


தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி
சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது
சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து
ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து
ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
புட்டி தொட்டதால
புத்தி கெட்டு போனேன்
ஊருகாய கொண்டா
உன்னையும் தொட்டுக்கறேன்
புட்டி தொட்டதால
புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா
உன்னையும் தொட்டுக்கறேன்
அடடா ரம்மு வந்தா
ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
அடடா ரம்மு வந்தா
ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி
சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது
சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து
ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து
ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
இன்னும் கொஞ்சம் ஊத்து
சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா
ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து
சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா
ஊத்துறத நிறுத்து
எனக்கு ராகமெல்லாம்
தண்ணி பட்ட பாடு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
எனக்கு ராகமெல்லாம்
தண்ணி பட்ட பாடு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
மானம் போச்சு கானம் போகாது
ரோஷம் பார்த்தாலே போதைதான் ஏறாது
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி
சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது
சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து
உன் ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து
உன் ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி
சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது
சாமி சாமி சாமி சாமி சாமி

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists