சீமைக்கு போன வாத்தியார் வந்துருக்காருடி
இவரு ஆடுவாரா? இல்ல ஆட்டிவைப்பாரா? பாத்துருவம்
டேய், நீ அட்ரா
♪
(ஹே, ரத்தக்கு-ரத்தக்கு, ஹே சிச்தக்கு-சிச்தக்கு)
(வா சித்தக்கு-சித்தக்கு)
(ஹே, ரத்தக்கு-ரத்தக்கு, ஹே சிச்தக்கு-சிச்தக்கு)
(வா சித்தக்கு-சித்தக்கு)
(Ah, ah போடு)
அன்னக்கொடி டன்னுக்கு நக்கு
அல்வா கடை தெரு நமக்கு
ஆண்டிப்பட்டி திணக்கு நிக்கு
அமெரிக்கா minor'ku
ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி
ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி
மஞ்ச தண்ணி ஊத்து
உன் மாமனத்தா பாத்து
கொத்தமல்லி காத்து
என்ன ஆட வைக்கும் கூத்து
அங்காளி பங்காளி
ஓய், அங்காளி பங்காளி
தல்லாகுளம் தக்காளி
சோக்காளி கூட்டாளி
வந்திருக்கா பப்பாளி
உன் biascope'uh cinema
நான் பாக்கும் color'u படமா
இந்த மச்சான் மனச சுடுமா
ஹேய், டம்மா-டம்மா-க்கு-டம்மா
டம்மா-டம்மா-டம்மா
ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி
(ஹேய், மஞ்ச தண்ணி ஊத்து)
உன் மாமனத்தா பாத்து
(ஹேய், கொத்தமல்லி காத்து)
என்ன ஆடவைக்கும் கூத்து
♪
(அயலே-அயலே-லல)
(அயலே-அயலே-அயலே)
(லல்ல-லலே-லல்ல-லலே)
(லல்ல-லலே)
வெள்ளக்காரன் படிப்ப எல்லாம்
படிச்சு முடிச்ச வாத்தியாரே
Okay, வெள்ளக்காரன் படிப்பையெல்லாம்
படிச்சு முடிச்ச வாத்தியாரே
வெக்கப்படும் பொண்ணுங்கள தான்
படிக்க படிக்க கெறங்குறாரே
தன்னனா-னான-னான
தன்னனா னான-னான
திண்டுக்கல்லு கரும்பு கட்டு
இனிக்கிற உதடு பட்டு
கூர பட்டு சேலை கட்டி நீ வாடி
உன் கோக்குமாக்கு சேட்டையெல்லாம் வேண்ணாடி
உன் கோக்குமாக்கு சேட்டையெல்லாம் வேண்ணாடி
ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாறேன்
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் பாரேன்
மஞ்ச தண்ணி ஊத்து
இந்த மாமனதான் பாத்து
கொத்தமல்லி காத்து
என்ன ஆட வைக்கும் கூத்து
♪
(அலங்க-அலங்க, கலங்க-கலங்க)
(பொளங்க-பொளங்க எந்திரி)
(குலுங்க-குலுங்க, சிலிங்க-சிலிங்க)
(மலுங்க-மலுங்க முந்திரி)
(எந்திரி ஏய்-ஏய் மந்திரி)
(சுந்தரி வா-வா முந்திரி)
அன்னக்கொடி டன்னுக்கு நக்கு
அல்வா கடை தெரு நமக்கு
ஆண்டிப்பட்டி திணக்கு நிக்கு
அமெரிக்கா minor'ku
Columbus'u விஞ்ஞானிக்கும்
கொல கொலலையா ஆசயிருக்கு
கொட்டை பாக்கும் வெத்தலையும் தான்
சுண்ணாம்புக்கு காத்திருக்கு
(தல்லலே-லல்லே-லல்லே)
(தல்லலே-லல்லே-லல்லே)
சிமக்கண்ணும் மல்லிமொட்டு
கல்லுகோணம் ஒடம்பு கட்டு
கண்ணு ரெண்டும் கமரகட்டு தெரியுமா
என் கட்டழகு கரண்டு போல புரியுமா
என் கட்டழகு கரண்டு போல புரியுமா
ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி
மஞ்ச தண்ணி ஊத்து
உன் மாமனத்தா பாத்து
கொத்தமல்லி காத்து
என்ன ஆட வைக்கும் கூத்து
Поcмотреть все песни артиста
Other albums by the artist