Kishore Kumar Hits

Jonita Gandhi - Private Party (From "Don") lyrics

Artist: Jonita Gandhi

album: Private Party (From "Don")


Modern ரதியே உன்னை pick up'u பண்ணிடவா?
நடக்கும் நதியே புது spot'ah யும் காட்டிடவா?
On the way'ல் நம்ம friends'ah யும் கூப்பிடவா?
Full fun mood'ல் ஒரு dance'ah யும் ஒரு போட்டிடவா?
Jolly'ah நீ வாடி இது private party தான்
DJ எல்லாம் வெச்சு செய்வோம் atrocity தான்
Jazz'u music வேணாம் அடி நம்ம beat'u தான்
Bouncer எல்லாம் தாண்டி வரும் little heart'u தான்
அவ வந்தாளே
Love'ah தந்தாளே
என்னை கொன்னாளே
அவ cute'ahன dance ஆலே
மச்சானே
கடை வச்சானே
Full'u touch ஆனேன்
இப்போ high volt'u switch ஆனேன்

Darling prince'u உன்னை pick up'u பண்ணிடவா?
Love feel song'ah போட்டு sound'ah யும் ஏத்திடவா?
ஒரக் கண்ணில் உன்னை கொஞ்சலாப் பார்த்திடவா?
போறப் போக்கில் உன் கையையும் கோர்த்திடவா
Jolly'ah நான் வருவேன் இது private party தான்
Dancers ஒட சேர்ந்து செய்வோம் atrocity தான்
Disco எல்லாம் வேணாம் போடு குத்து dance'u தான்
Song'u dedicated to நம்ம fans'u தான்
என் மச்சானே
கை வெச்சானே
Love'u touch ஆனேன்
அவன் கண்ணாலே catch ஆனேன்
Eye meet ஆச்சே
அம்பு விட்டாச்சே
ஜோடி set ஆச்சே
நம்ம தொட்டாலே hit ஆச்சே
உன்னால நான் பறந்தேன்
இப்போ என்ன நானே மறந்தேன்
கண் மூடி நான் நடந்தேன்
உன் சிரிப்புல விழுந்தேன்
உன்னால நான் தொலைஞ்சேன்
உனக்குள்ள தேடி அலைஞ்சேன்
உன் முத்தம் அதில் கிளச்ச மீனு
போலவே துடிச்சேன்
Jolly'ah நீ வாடி இது private party தான் (மாமோய்)
DJ எல்லாம் வெச்சு செய்வோம் atrocity தான்
Jazz'u music வேணாம் அடி நம்ம beat'u தான்
Bouncer எல்லாம் தாண்டி வரும் little heart'u தான்
அவ வந்தாளே
Love'ah தந்தாளே
என்னை கொன்னாளே
அவ cute'ah ன dance ஆலே
மச்சானே
கடை வச்சானே
Full'u touch ஆனேன்
இப்போ high volt'u switch ஆனேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists