Kishore Kumar Hits

Samantha - Oo Solriya Oo Oo Solriya lyrics

Artist: Samantha

album: Pushpa - The Rise


சேல, சேல, சேல கட்னா குறு, குறு, குறுன்னு பாப்பாங்க
குட்ட, குட்ட gown'ah போட்டா குறுக்கா மறுக்கா பாப்பாங்க
சேல blouse'oh சின்ன gown'oh dress'uல ஒன்னும் இல்லைங்க
ஆச வந்தா சுத்தி, சுத்தி அலையா அலையும் ஆம்பள புத்தி
ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா
ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா
Colour'ah இருக்கும் பொண்ண பார்த்தா கணக்கு பண்ண துடிப்பாங்க
கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா கலையா இருக்குன்னு சொல்வாங்க
Colour'oh கருப்போ மாநிறமோ நெறத்துல ஒன்னும் இல்லைங்க
சீனி சக்கரை கட்டிய சுத்தி எறும்பா திரியும் ஆம்பள புத்தி
ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா
Hey, ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா

நெட்டையாக வளந்த பொண்ண நிமிந்து, நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க
நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ திட்டம் எல்லாம் ஒன்னுங்க
தேகம் எல்லாம் மோகம் முத்தி திருட ஏங்கும் ஆம்பள புத்தி
ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா
Hey, ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா
கொழுக்க முழுக்க வளந்த பொண்ண கும்முன்னு இருக்கு சொல்வாங்க
குச்சி ஒடம்புகாரி வந்தா கச்சிதமுன்னு வழிவாங்க
கொழுகொழு உடம்போ குச்சி உடம்போ size'uல ஒன்னும் இல்லைங்க
அல்வா மாரி அழக சுத்தி அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி
ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா
Hey, ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா

பெரிய, பெரிய மனுஷன்னின்னு ஒரு சிலர் இங்க வருவாங்க
ஒழுக்கமுன்னா நானேதான்னு ஒளறி சிலரு திரிவாங்க
ஒழுக்க சீலன், ஒசந்த மனிஷன் வெளிய போடும் வேஷம்ங்க
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்
ஹ்ம்ம், ஹ்ம்ம், ஹ்ம்ம், ஹ்ம்ம்
வெளக்க அணைச்சா போதும் எல்லாம் வெளக்குமாறும் ஒன்னுதாங்க
ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா
ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா
ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா
ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா

ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists