A.R. Rahman - Yaakkai Thiri (From "Aayitha Ezhutu") lyrics
Artist:
A.R. Rahman
album: Best of A.R. Rahman (Tamil)
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
யாக்கை திரி காதல் சுடர் அன்பே
ஜீவன் நதி காதல் கடல் நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே
யாக்கை திரி காதல் சுடர்
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் இறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் இறவோம்
♪
ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் த்வைதம் காதல் அத்வைதம்
ஸர்வம் சூன்யம் காதல் பிண்டம்
மானுடம் மாயம் காதல் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே
அது உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்
யாக்கை திரி காதல் சுடர் அன்பே
ஜீவன் நதி காதல் கடல் நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே
யாக்கை திரி காதல் சுடர்
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் இறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் இறவோம்
சப மப மப மப மப நிநி ப மப
சப மப மப மப கம ப ச கக
கப மப மப மப மப நிநி பம மப பச நி பநி பம கம கரி
நிநி சச நிநி சச நிநி சச கக சநி
நிநி சச நிநி சச நிநி சச கக ச
மப நிநிப மப நிநிப மப நிநிப மப நிநிப ப நிநிப மப நிநிப மப நிநிப மப நிநிப மப ச
Поcмотреть все песни артиста
Other albums by the artist