Kishore Kumar Hits

Radha - Eduda Melam lyrics

Artist: Radha

album: Enga Chinna Raasa


எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம் ஹா

ஹாஹா ஹாஹா ஹோய்
எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம்
எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம்
பாடுற பாட்ட காதுல போடு
போட்டாத்தான்டா உருப்படும் நாடு
நாடு முன்னேற பாடுபடு ஹேய்
நாடு முன்னேற பாடுபடு
தாம் தைய தக்க தீம் தைய தக்க
தாம் தைய தக்க தானா நனா
தாம் தைய தக்க தீம் தைய தக்க
தாம் தைய தக்க தனா நனா
தானனே தானனே தானே
தானனே தானனே தானே

ஒழைச்சு பாரு யோகம் வரும் தனனன
ஓஞ்சு கிடந்தா தூக்கம் வரும் தனனன
வெளையும் பூமி அதுதான்டா சாமி
பொறுப்போட அதப்பாரு வரமே தரும்
வரப்பும் வயலும்
இருக்கும் வரைக்கும் கவலையில்லை
ஏருப்பூட்டி சோறு போடும் நம்ப ஜாதிதான்
நாட்டுக்குள்ளே ரொம்ப ரொம்ப நல்ல ஜாதிதான்
இதுக்கு ஈடாக ஏதுமில்லை
இதுக்கு ஈடாக ஏதுமில்லை
எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம்
பாடுற பாட்ட காதுல போடு
போட்டாத்தான்டா உருப்படும் நாடு
நாடு முன்னேற பாடுபடு ஹாஹா
நாடு முன்னேற பாடுபடு

தனன நனன நனன நனன
தனன நனன நனன நனன
தனன தனன தனன னனனனனா னனனனனா
வேஷம் போட்டு ஏமாத்த அய்யோ
கோஷம் போட்டு கூட்டம் வரும் ஆமா
ஓட்டுக் கேட்க வரும்போதுதான்டா
ஒம் மேல புதுசாக பாசம் வரும்
அந்த நேரம் கொஞ்சம் அசந்தா மோசம் வரும்
காச நீட்டி ஆசை காட்டி தூண்டி போடுவான்
ஜெயிச்ச பிறகு மேலே ஏறி பாண்டி ஆடுவான்
அவங்க பின்னால போகாதே ஹோய்
அவங்க பின்னால போகாதே
எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம்
பாடுற பாட்ட காதுல போடு
போட்டாத்தான்டா உருப்படும் நாடு
நாடு முன்னேற பாடுபடு ஹேய்
நாடு முன்னேற பாடுபடு
நம்ம நாடு முன்னேற பாடுபடு
ஆமா நாடு முன்னேற பாடுபடு

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists