Kishore Kumar Hits

Radha - Kondaicheval lyrics

Artist: Radha

album: Enga Chinna Raasa


கொண்டசேவல் கூவும் நேரம்
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும் டும்டும் டும்டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அதை நினைக்கையில் நாக்குல தேனூருதே
கொண்டசேவல் கூவும் நேரம்
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ
கெட்டி மேல தாளம் கேக்கும்
டும்டும் டும்டும்ம்ம
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அதை நினைக்கையில் நாக்குல தேனூருதே
அன்னாடம் வெளக்கு வெச்சா அதை நெனச்சே எளசேனே
கண்ணாலம் முடியட்டுமே அதுக்குன்னு தான் இருக்கேன்
நாள் கிழமை ஒன்னும் பார்க்கணுமா
ஆக்கி வெச்சா தின்னு தீர்க்கணுமா
பூன பாலிருக்கும் பாத்திரத்தை பார்ததுன்னா விடுமா
நெனப்பு தான் ஒண்ணா கெடுக்குது
வயசு தான் சொல்லி குடுக்குது
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ
கெட்டி மேல தாளம் கேக்கும்
டும்டும் டும்டும் டும்டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அதை நினைக்கையில் நாக்குல தேனூருதே
கட்டி தான் கசக்கிட தான் புது மலர் தான் உதிராதா
ஒட்டி தான் ஒரசிட தான் ஒரு விதமா இருக்காதா
ஓரங்கட்டி என்னை உசுபுரியே
ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே
என்னை மாலையிட்ட மாமனுக்கு வேலை வெட்டி இதுவா?
அதுக்கு தான் இந்த அவசரம்
எதையுமே இப்ப அடக்கனும்
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும் டும்டும் டும்டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அதை நினைக்கையில் நாக்குல தேனூருதே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists