Kishore Kumar Hits

Radha - Thenpandi Cheeme Orama lyrics

Artist: Radha

album: Enga Chinna Raasa


தென்பாண்டி சீம ஓரமா
என் மாமன் வீட்டுத் தோட்டம்
தை மாசம் மால நேரமா
பூ வாசம் ஆள தூக்கும்
நித்தம் நித்தம் இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம் என்று பூவ சுத்தும்
நீ வட்டம் போடும் பட்டுப் பூச்சி மாமா என் மாமா
தென்பாண்டி சீம ஓரமா
உன் மாமன் வீட்டுத் தோட்டம்
தை மாசம் மால நேரமா
பூ வாசம் ஆள தூக்கும்
நித்தம் நித்தம் இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம் என்று பூவ சுத்தும்
நான் வட்டம் போடும் பட்டுப் பூச்சிதாம்மா நீ வாம்மா

மஞ்ச குளிக்கையில ரொம்ப எடங்களிலே காய்த்த நான் பார்த்தேன்
உன் ஒடம்புலதான் நான் புகுந்துக்கிட்டேன்
உன் உசிருலதான் நான் சேர்ந்துக்கிட்டேன்
பேசி மயக்குற ஆசாமி
உன்ன பாத்து நடுங்குறேன் போ சாமி
என் நரம்புகள் துடிக்குது வாம்மா நீ...
தென்பாண்டி சீம ஓரமா
உன் மாமன் வீட்டுத் தோட்டம்
தை மாசம் மால நேரமா
பூ வாசம் ஆள தூக்கும்
நித்தம் நித்தம் இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம் என்று பூவ சுத்தும்
நான் வட்டம் போடும் பட்டுப் பூச்சிதாம்மா நீ வாம்மா
வரமாட்டேன் போ...

மானே மரிக்கொழுந்து தேனே தினைக்கருதே தாவணி ஏன் உனக்கு
எப்படி எப்படி எப்படி இன்னொரு வாட்டி சொல்லு
மானே மரிக்கொழுந்து தேனே தினைக்கருதே தாவணி ஏன் உனக்கு
நீ ரசிக்கிறத நான் பார்த்துபுட்டேன் ஹ்ம்ம்ம்
உன் பசி அறிஞ்சி நான் போத்திக்கிட்டேன்
பாடா படுத்துற நீ நீ நீ
பட்டு பாய விரிக்கிறேன் வா வா நீ
உன் வசதிக்கு இருக்கிறேன் வெளையாடு
தென்பாண்டி சீம ஓரமா
என் மாமன் வீட்டுத் தோட்டம்
தை மாசம் மால நேரமா
பூ வாசம் ஆள தூக்கும்
நித்தம் நித்தம் இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம் என்று பூவ சுத்தும்
நீ வட்டம் போடும் பட்டுப் பூச்சி மாமா என் மாமா ஆமா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists