सजना रे सजना रे सजना रे सजना रे கரிசல் பூவே காதல் ஒவே கண்ண ஏத்தி பாக்காதடி உரசி போற ஓத காத்தா மனச தொலைச்சே தாக்காதடி ஒடஞ்ச உசுர தேடி பிடிச்சா ஏழு ஜென்மம் உன்கூடதான் ஓ மைனா ஓ सजना முழு மனசிலும் நீயே மைனா ஓ மைனா ஓ सजना முழு மனசிலும் நீயே மைனா ஓ மைனா ♪ சிரிப்பு காரி சிணுங்கும் தூறி உசுப்பும் கொலுசா கேளுடி கிறுக்க ஏத்தும் குறுக்க பாத்தும் சொற்கள் போட்டு முழிக்கிறேன் விட்ட மீசை உன்ன பாத்ததும் முறுக்கு மீறி பேசுதே விடிஞ்ச மனசு புறவும் பாத்து ஒத்த வார்த்த கேக்குதே ஓ மைனா ஓ सजना முழு மனசிலும் நீயே மைனா ஓ மைனா ஓ सजना முழு மனசிலும் நீயே மைனா ஓ மைனா ஓ सजना முழு மனசிலும் நீயே மைனா ஓ மைனா ஓ सजना முழு மனசிலும் நீயே மைனா ஓ மைனா