Kishore Kumar Hits

A Wesley Maxwell - Ummai Arathikitrom lyrics

Artist: A Wesley Maxwell

album: Ezhuputhalae Yengal Vaasanai


உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறு தேவனில்லை
அல்லேலூயா அல்லேலூயா
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீர்
என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே
என்னையும் முன் குறித்தீர்
நீர் கைவிடவே மாட்டீர்
என்னை மறுருபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists