Kishore Kumar Hits

Anita Kingsly - Singaara Paalanae lyrics

Artist: Anita Kingsly

album: Singaara Paalanae


சிங்கார பாலனே ஆராரோ...
சிவந்த பட்டு ரோஜா ஆராரோ...
சிங்கார பாலனே ஆராரோ...
சிவந்த பட்டு ரோஜா ஆராரோ...
தேவகுமாரனே ஆராரோ...
மனித குமாரனே ஆராரோ...
தேவகுமாரனே ஆராரோ...
மனித குமாரனே ஆராரோ...

தங்க தொட்டில் இல்லை
அங்கு தாதியர் கூட இல்லை
தங்க தொட்டில் இல்லை
அங்கு தாதியர் கூட இல்லை
பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லை
பனிப்படா மலரே ஆராரோ...
பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லை
பனிப்படா மலரே ஆராரோ...
தேவகுமாரனே ஆராரோ...
மனித குமாரனே ஆராரோ...
தேவகுமாரனே ஆராரோ...
மனித குமாரனே ஆராரோ...

மாட்டு தொழுவத்திலே
அங்கு மாபனி சாரலிலே
மாட்டு தொழுவத்திலே
அங்கு மாபனி சாரலிலே
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்த
சின்னஞ்சிறு பாலனே ஆராரோ...
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்த
சின்னஞ்சிறு பாலனே ஆராரோ...
தேவகுமாரனே ஆராரோ...
மனித குமாரனே ஆராரோ...
தேவகுமாரனே ஆராரோ...
மனித குமாரனே ஆராரோ...
சிங்கார பாலனே ஆராரோ...
சிவந்த பட்டு ரோஜா ஆராரோ...
சிங்கார பாலனே ஆராரோ...
சிவந்த பட்டு ரோஜா ஆராரோ...
தேவகுமாரனே ஆராரோ...
மனித குமாரனே ஆராரோ...
தேவகுமாரனே ஆராரோ...
மனித குமாரனே ஆராரோ...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists