Kishore Kumar Hits

Deva - April Mazhai Megame lyrics

Artist: Deva

album: 123 (Original Motion Picture Soundtrack)


டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்...
ஏப்ரல் மழை மேகமே
ஏப்ரல் மழை மேகமே
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
என் சுவாசகாற்றிலே
பூவெல்லாம் மலருமே
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
ஏப்ரல் மழை மேகமே
ஏப்ரல் மழை மேகமே
என் சுவாசகாற்றிலே
பூவெல்லாம் மலருமே
தென்றல் எந்தன் மடியில்
நன நன நன னா னா னா
போடும் குட்டி தூக்கம்
நன நன நன னா னா னா
கண்ணை விழித்து பார்த்து
தேநீர் கூட கேட்கும்
பொய்யில்லை
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
ஆஹா ஆஹா
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
ஏஹே ஏஹே
ஏப்ரல் மழை மேகமே
ஏப்ரல் மழை மேகமே
என் சுவாச காற்றிலே
பூவெல்லாம் மலருமே
தலை கீழாய் விழுகும் அருவி
துள்ளி கொண்டு எழுந்து ஓடும்
பாறை மேல் மோதும் போதும்
பாடி கொண்டு குழுங்கி ஆடும்
நானும் அந்த அருவி போலே ஆடி பாடுவேன்
இங்கு எந்த பாறை வந்த போதும் துணிந்து மோதுவேன்
இதழின் ஓரம் நனையும்
என் சிரிப்பில் உலகம் கவிழும்
தலை கீழாய் விழுகும் அருவி
துள்ளி கொண்டு எழுந்து ஓடும்
பாறை மேல் மோதும் போதும்
பாடி கொண்டு குழுங்கி ஆடும்
நானும் அந்த அருவி போலே ஆடி பாடுவேன்
இங்கு எந்த பாறை வந்த போதும்
துணிந்து மோதுவேன்
அழுகின்ற இரவை கூட
நான் சிரிக்க வைத்திடுவேன்
துயில்கின்ற சூரியனின்
கை பிடித்து எழுந்திடுவேன்
கர்வம் கொஞ்சம் உள்ளது
இளமை என்னை தள்ளுது
கர்வம் கொஞ்சம் உள்ளது
இளமை என்னை தள்ளுது
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
ஆஹா ஆஹா
ஏப்ரல் மழை மேகமே
ஏப்ரல் மழை மேகமே
என் சுவாச காற்றிலே
பூவெல்லாம் மலருமே
பதினாறு வயது போல
போதை தரும் வயது ஏது
கனவோடு கைகள் கோர்த்து
காற்றை உண்டு வாழும் போது
அள்ள தோன்றும் கிள்ள தோன்றும் மனசு முழுதுமே
மனம் வெள்ளம் போல அங்கும் இங்கும் ஓட பார்க்குமே
பயணம் செய்ய பிடிக்கும்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
படுக்கை சுகமாய் வலிக்கும்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பதினாறு வயது போல
போதை தரும் வயது ஏது
கனவோடு கைகள் கோர்த்து
காற்றை உண்டு வாழும் போது
அள்ள தோன்றும்
கிள்ள தோன்றும்
மனசு முழுதுமே
மனம் வெள்ளம் போல
அங்கும் இங்கும்
ஓட பார்க்குமே
வானவில்லை ஊஞ்சலாக்கி
அடம் பிடித்து ஆடிடுவேன்
காற்று வீசும் போது நானும்
புல்லாங்குழல் ஆகிடுவேன்
வாழ்க்கை ரொம்ப அதிசயம்
வாழ்ந்து தானே பார்க்கணும்
வாழ்க்கை ரொம்ப அதிசயம்
வாழ்ந்து தானே பார்க்கணும்
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
ஏஹே ஏஹே
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
ஆஹா ஆஹா
ஏப்ரல் மழை மேகமே
ஏப்ரல் மழை மேகமே
என் சுவாச காற்றிலே
பூவெல்லாம் மலருமே
தென்றல் எந்தன் மடியில்
நன நன நன னா னா னா
போடும் குட்டி தூக்கம்
நன நன நன னா னா னா
கண்ணை விழித்து பார்த்து
தேநீர் கூட கேட்கும்
பொய்யில்லை
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
ஆஹா டன் டன்
டன் டன் டன் டன் டன்டன் ஆ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists