உன் பேரை நான் சொன்னேன் அதிலே உதடும் இனிக்கின்றதே ♪ ஆஹா ஆஹா ஹே வெள்ள கலர் மைனா நீ பேசும் மொழி தேனா அடி Italy'இன் ஒயின்னா என் பக்கம் வாடி குயின்னா ஆஹா ஆஹா நீ சொல்லும் வார்த்தை சாட்டை அது செய்யும் ரொம்ப சேட்டை உனக்கிப்ப நல்ல வேட்டை என்னை தூக்கு உப்பு மூட்டை நீ வங்கை நதியானா நான் நீந்திடுவேன் மீனா நீ வத்தி தான போனா கருவாடு ஆகு வேணா தரத்த தர தர தரத்த தர தர தரத்த தர தர தரத்த தர தர ஆஹா ஆஹா ♪ ஆஹா ஆஹா நீ சீட்டு கட்டு ராணி நான் உன்னை சுத்தும் தேனீ அட பட்டர் போல மேனி நான் உன்னை அணைக்க வாநீ ஆஹா ஆஹா ஏய் உனக்கு பிடிச்ச கிறுக்கு அது எனக்கும் புடிச்சு இருக்கு நான் கார வடை முறுக்கு நீ இஷ்டம் போல நொறுக்கு அடி நிலவு பெத்த மகளே நீ நடக்கும் இரவு பகலே பனி மலையில் செய்த சிலையே என் வாழ்க்கை உனக்கு விலையே ஆஹா ஆஹா