Kishore Kumar Hits

Deva - Hey Pennae Un Kolusu lyrics

Artist: Deva

album: 123 (Original Motion Picture Soundtrack)


ஹே பெண்ணே என் கண்ணை இமைக்காமல்
உன்னை பார்த்திருப்பேனே ஹா ஹா

ஆஹா ஆஹா
ஹே சஞ்சனக்க ஜிக்கா
நான் ஜொள்ளு விடும் கொக்கா
நீ சிரிக்கும் பூசணிக்கா
என் கண்ணை பறிக்கும் அழகா
ஆஹா ஆஹா
ஹே சஞ்சனக்க ஜிக்கா
உன் கண்ணில் குண்டு இருக்கா
நீ கண்ண அடிச்சாக்கா
என் உள்ளம் சிதறும் தேங்கா
உன் மடிப்பு இடை சுரக்கா
அதில் சறுக்கட்டுமா ஷோக்கா
உன்னை அணைக்க வேண்டும் ஒருக்கா
அந்த மச்சம் எனக்கு இருக்கா
இருக்கா இருக்கா
ஆஹா ஆஹா

ஆசை தோசை அப்பளம் வடை
ஆஹா ஆஹா
ஹே உனக்கு ஏத்த ஜோடி
இந்த சூரியன் தான் வாடி
அந்த வட்ட நிலா வெட்டி
நான் போடட்டுமா மெட்டி
ஆஹா ஆஹா
நீ பார்க்கும் பார்வை ஆத்தி
அது பட்டாளத்தான் கத்தி
உன் கண்ணு ரெண்டும் குத்தி
அட மயங்கி போச்சு புத்தி
ஊர் உலக அழகி போட்டி
உன் ஒருத்தி அழகில் காட்டி
நீ ஓரக்கண்ண வெட்டி
அட பறந்து போச்சு வெட்டி
ஆஹா ஆஹா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists