Kishore Kumar Hits

Sirpy - Thendral (From Raasi) lyrics

Artist: Sirpy

album: Memorable and Evergreens of Sirpy


Strawberry கண்ணே
விண்வெளி பெண்ணே
Silver spoon கையோடு பிறந்தவள் நீயே
ஒரு fridge'u க்குள் apple போல் இருந்தவள் நீயே
தங்க தட்டில் சோறு Benz'u AC car'u
இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன
தனிமை இனிமையாக இளமை குளுமையாக
உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன
என்னடா reaction'eh இல்ல
Volume ஏத்தனுமோ
Strawberry கண்ணே
விண்வெளி பெண்ணே
Silver spoon கையோடு பிறந்தவள் நீயே
ஒரு fridge'u க்குள் apple போல் இருந்தவள் நீயே
தங்கதட்டில் சோறு Benz'u AC car'u
இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன
தனிமை இனிமையாக இளமை குளுமையாக
உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன
உன் பெண்ணழகையும் பேரழகையும் இப்படி மறைத்தால்
உன் கற்பனைகளின் அற்புதங்களை இப்படி எரித்தால்
பிடிக்குமே பைத்தியம் பார்க்கவா வைத்தியம்
பழைய பைத்தியம் பைத்தியம் நானும் இல்லை
உனது வைத்தியம் வைத்தியம் தேவை இல்லை
எனது முன்னவர் யாருமே மூடர் இல்லை
என் நெஞ்சினில் குழப்பம் இல்லை
கணவன் சேவையில் சேவையில் இன்பம் இல்லை
மனித சேவையில் சேர்கையில் துன்பம் இல்லை
நான் யாருக்கும் பூமியில் பாரம் இல்லை
என் பாதையில் இருளும் இல்லை
நேற்று காதல் கண்டு இன்று கணவன் கொண்டு
நாளை அடுப்பிலே வெந்திட ஆசை இல்லை
முதலில் மாலை சூட்டும் பிறகு விலங்கு பூட்டும்
உங்க கசமுச கல்யாணம் தேவை இல்லை
ஐய்யோ கல்யாணம் வேணாமா, route'ah மாத்து
என்ன கண்கள் என்ன கண்கள்
என்ன கன்னம் என்ன கன்னம்
தங்கம் பூசிய தாமரை கன்னம்
என்ன உதடு என்ன உதடு
Cherry பழம் போல் சிவந்த உதடு
ஆன்-ஆன்-nose தான் கொஞ்சம் over size'u
It's ok மா plastic surgery பண்ணிப்போம், ஹா
என் மூக்கை எனக்கு பெரியதாக படைத்தவன் எவனோ
உனது மூளை அளவை சிறியதாக படைத்தவன் அவனே
நீ ஒரு புருஷனா, monkey'ah, மனுஷனா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists