Kishore Kumar Hits

Sirpy - Chittu Kuruvi (From "Ullathai Alli Thaa") lyrics

Artist: Sirpy

album: Music Director Sirpy All Time Hits


சிட்டு சிட்டு குருவிக்கு
கூடு எதுக்கு
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள்
நெஞ்சை மோதுதம்மா
சிட்டு சிட்டு குருவிக்கு
கூடு எதுக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி
உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள்
நெஞ்சை மோதுதம்மா
மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன்
நீங்க மொச பிடிச்ச நாய் தான் மாப்பளே
நன்றி எல்லாம் நாயப்போல தான்
ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய்
தொட்டவுடன் சினுங்கிடும் செடி ஒன்னு இருக்கு
தொட்டவுடன் மொட்டுவிடும்
கொடி என்ன சொல்லவா
கொடி என்ன சொல்லவா
மின்னலுக்கு வெட்கம் வர
மண்ணில் வந்து நடக்கும்
கன்னிமகள் சின்ன இடை
கொடி என்று சொல்லவா
கொடி என்று சொல்லவா
சிக்கி முக்கி கல்லப்போல
பத்திகிச்சு நெருப்பு
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு
நான் பச்சை வாழையா
முத்தம் சிந்தி என்னை அணைக்கும்
நீ சாரல் மழையா
சிட்டு சிட்டு குருவிக்கு
கூடு எதுக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி
உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள்
நெஞ்சை மோதுதம்மா
தங்கமான குணத்தக்கண்டு
ஒரு தங்கம் ஒன்னு
போட்டு புடிச்சேன் மாப்ளேய்
தண்ணிக்குள்ள நெய் எடுப்பேன் நான்
அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய்
வண்ணமதி வட்டமதி
வானத்திலே இருக்கும்
பூமி எல்லாம் தேடும் மதி
என்னவென்று சொல்லவா
என்னவென்று சொல்லவா
நீ எனக்கு தந்த மதி
உன் மடியில் கிடைக்கும்
நிம்மதி தான் என்று உந்தன்
காதில் வந்து சொல்லவா
காதில் வந்து சொல்லவா
உள்ளம் எங்கும் உன் பெயரை
சொல்லி சொல்லி துடிக்கும்
உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்
பனி சிந்தும் பூவனம்
போர்வை போல என்னை மூடும்
ஒரு சேலை மேகம்
சிட்டு சிட்டு குருவிக்கு
கூடு எதுக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி
உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள்
நெஞ்சை மோதுதம்மா
சிட்டு சிட்டு குருவிக்கு
கூடு எதுக்கு
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி
உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள்
நெஞ்சை மோதுதம்மா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists