ஏ... ஆ... ஆ... ஓ.ஓ... ஓ கன்னத்துல வை கன்னத்துல வை ஹா.வைரமணி மின்ன மின்ன என்னென்னமோ செய் ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண ஆடி மாச காத்து வந்து அம்மாடியோ சேலை தூக்க ஆசைப்பட்ட மாமன் வந்தான் ஆத்தாடியோ ஆளை தூக்க கன்னத்துல அட என்னென்னமோ உன் கன்னத்துல வை ஆ.வைரமணி மின்ன மின்ன தன்னாலே மண்டியிட்டு தண்ணி குடிக்க ஒரு சந்தோஷ எண்ணம் வருமே தாகத்தோடு வருகையில் ஆறு நடந்தா இனி தாங்காது இந்த உள்ளமே பெண்ணோடு கனவுகள் இல்லையா என்னோடும் ஆசை இருக்கு அடி மான் கொண்ட ஹஹ ஆசைக்கு மாறாப்பு எதுக்கு என்னென்னம்மோ வண்ண கன்னத்துல அட என்னென்னமோ செய் ஹா செய்தி சொல்லு காதல் பண்ண தகதிகு தகதிகு தகதிகு தகதிகு தலாங்கு தகதிக தகதிந் தின்னா தகதிகு தகதிகு தகதிகு தகதிகு தாங்கர திகதக தினதின தகதின தாங்கு தகதின தீங்கு தகதின தகதக தகதக தகதக தகதக தாங்கு தகதக தீங்கு தகதின தகதக தகதக தகதக தகதக தாம்கர் ஜம் தாம் தீம்கர் ஜம் தீம்.தகதிகு தகதிகு தகதிகு தகதிகு தகதிமி தக தகதிமி தக தகதிமி தாம் அங்கங்கே என்னை கண்டு கண்ணடிக்கிறாய் அந்த ஆசை என்னை பத்தவைக்குமே அந்தி வந்த பின்பு நீயும் சொல்லும் சொல்லுக்கு அட எப்போதும் ரெட்டை அர்த்தமே கச்சேரி செய்ய ஒரு நாள் வரும் இப்போது பொறு தங்கமே சரி முத்தத்தில் சங்கீதம் கொண்டாடலாமே கன்னத்துல அட என்னென்னம்மோ உன் கன்னத்துல வை ஹய்யோ. ஹய்யோ வைரமணி மின்ன மின்ன அட என்னென்னமோ செய்... ம் செய்தி சொல்லு காதல் பண்ண ஆடி மாச காத்து வந்து அம்மாடியோ சேலை தூக்க ஆசைப்பட்ட மாமன் வந்தான் ஆத்தாடியோ ஆளை தூக்க கன்னத்துல அட என்னென்னமோ வண்ண கன்னத்துல வை ஹா. வைரமணி மின்ன மின்ன