Ravindran - Thodu Thodu Vaa Mella lyrics
Artist: Ravindran
album: Dharma Devathai (Original Motion Picture Soundtrack)
பெண்: ஆ... ஆ...
ஆண்: ஆ... ஆ... ஆ... ஆ...
பெண்: ஹ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஹ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆண்: ஆ... ஆ... ஆ... ஆ...
பெண்:ஹ... ஆ... ஹா... ஆ... ஹா... ஆ...
தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
ஆண்: தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
பெண்: தொடுத் தொடு வா மெல்ல
ஆண்: தொடத் தொட நான் துள்ள
பெண்: யாவுமே நீ சொல்லிச் சொல்லித் தா
ஆண்: தேவையை நீ அள்ளி அள்ளி தா
பெண்: வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ
ஆண்: ஆசைகள் சொல் யாரை விட்டதோ
பெண்: ஒருவரை ஒருவர் உரசும் கலை இது
ஆண்: இருவரும் உலகை மறக்கும் நிலை இது
பெண்: அம்மம்மா அப்பப்பா
அங்கங்கே அனுபவம் புதிதோ
ஆண்: தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
பெண்: தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
ஆண்: ஆலிலை உன் அங்கம் அல்லவா
பெண்: நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா
ஆண்: மாங்கனி தேன் சொட்டச் சொட்டத்தான்
பெண்: ஆண் கிளி நீ கொத்தக் கொத்தத்தான்
ஆண்: நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது
பெண்: வர வர விவரம் எனக்கும் புரியுது
ஆண்: நான் ஆட நீ ஆட ஆனந்தம் அபினயம் இதுவோ
பெண்: ஹா தொடுத் தொடு வா மெல்ல...

Other albums by the artist
Brahma Rakshas (Original Motion Picture Soundtrack)
1990 · single
Saravana Bhavane
2019 · album
Thayipooya
2019 · album
18 Sithargal Potri
2018 · album
Navarasa Jothi
2016 · album
Chaithanyam
2014 · album
Similar artists
Yodha
Artist
Bhavana Radhakrishnan
Artist
Suresh Gopi
Artist
Kalabhavan Mani
Artist
G Venugopal
Artist
Venugopal
Artist
Mohanlal
Artist
Mohan Sithara
Artist
Sharath
Artist
Vidhu Prathap
Artist