(சாரி-சாரி-சநநாந-சராரி-சநநாந)
(சாரி-சாரி-சநநாந)
(சாரி-சாரி-சநநாந-சராரி-சநநாந)
(சாரி-சாரி-சநநாந)
♪
Hey, நீ அங்கே நிப்பியோ, இல்ல இங்க நிப்பியோ
என் வாசம் உன்னை loose'ah மாத்தும்
Hey, நீ கண்ண வெப்பியோ, உன் கைய வெப்பியோ
என் தேகம் உன்னை போதை ஏத்தும்
AK-47 போல, என் பார்வை பாயும்
டுமீல், டுமீல், டுமீல், டுமீல்
Eiffel tower போல நிக்கும், ஆணுடல் சாயும்
டமால், டமால், டமால், டமால்
நான் யாருக்கும் சொந்தமும் இல்லையே
ஆனாலும், தூரம் தூரமும் இல்லையே
ஓ, என்னிடம் தந்திரம் இல்லையே
சும்மாவே, தொட்டதும் தொட்டதும், விரல் தூண்டில் வீசும்
Hey, நீ அங்கே நிப்பியோ, இல்ல இங்க நிப்பியோ
என் வாசம் உன்னை loose'ah மாத்தும்
Hey, நீ கண்ண வெப்பியோ, உன் கைய வெப்பியோ
என் தேகம் உன்னை போதை ஏத்தும்
♪
என்னென்ன சொன்னாலும், என்னென்ன பண்ணாலும்
அம்மம்மா எந்தன் சேட்டைகள் தீராத அழகு
கண்ணாடி முன்னே நின்னாலும், சட்டுன்னு அது தள்ளாடும்
மின்சாரம் என்னை தொட்டாலே shock ஆகி இறக்கும்
பொல்லாத சரக்கு நான், பார்த்தாலே சும்மா கிறுக்கு தான்
எல்லாமே கணக்கு தான்
என்னையும் மீறி யாரும், தப்பி போனது கிடையாதே
கிடையாதே
கிடையாதே
கிடையா-கிடையாதே
கிடையாதே
என்னென்ன Hey, நீ அங்கே நிப்பியோ, இல்ல இங்க நிப்பியோ
என் வாசம் உன்னை loose'ah மாத்தும்
Hey, நீ கண்ண வெப்பியோ, உன் கைய வெப்பியோ
என் தேகம் உன்னை போதை ஏத்தும்
♪
Oh yeah, oh yeah
♪
Talk of the town என்றாலும் எப்போதுமே நான் தானே
Search of the youth என்றாலும் எப்போதும் என் பேர் தானே
இ.பி.கோ section எல்லாம் எந்தன் முன்னே கைகட்டும்
சாமியார் கூட்டம் கூட எந்தன் வீட்டு door தட்டும்
நான் தென்றலோ, மின்னலோ, மேகமோ
ஓ வானமோ, வானவில் மாயமோ
நான் யாருக்கும் சொந்தமும் இல்லையே
ஆனாலும், தூரம் தூரமும் இல்லையே
ஓ என்னிடம் தந்திரம் இல்லையே
சும்மாவே, தொட்டதும் தொட்டதும், விரல் தூண்டில் வீசும்
Hey, உன் கண்ண வெப்பியோ
உன் கைய வெப்பியோ
உன் கைய வெப்பியோ
Поcмотреть все песни артиста