எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே இதற்குமேல் வலி ஒன்றும் உலகில் இல்லையே நீதானடி நினைவின் தேனீயே என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே என்னை கொன்று சாய்க்கவே கொஞ்சம் வந்து போய் விடு உன்னை பார்க்கணும்... என் சுவாசம் நீயே என் அர்த்தம் நீயே என் துன்பம் நீயே எண்ணத்தின் தீயே ♪ ஒரு நொடி நீ கண் மறைத்தாய் கொஞ்சல் என்று நான் நடக்கிறேன் மறு நொடி கண் திறந்து பார்க்கையில் தனிமையிலே கிடக்கிறேன் உன்னை தவிர எதுவுமே இஷ்டமில்லையே... விட்டு போன வேதனையே வட்டம் போட்டு என்னை நெறிக்கும் காதல் தீயிலே உந்தன் கண்கள் தேடினேன் உன்னை பார்க்கணும் என் சுவாசம் நீயே என் அர்த்தம் நீயே என் துன்பம் நீயே எண்ணத்தின் தீயே என் சுவாசம் நீயே என் அர்த்தம் நீயே என் துன்பம் நீயே எண்ணத்தின் தீயே Distance makes us distant Because existence Got me thinking Now for instance If i insisted An answer to these questions What were you on a leash Which made me a stray from the street Is this what they call "defeat" 'Cause baby then this time I'll bring a f- "fleet" எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே இதற்குமேல் வலி ஒன்றும் உலகில் இல்லையே