எனக்குள்ள உள்ள power magical தம்பி jealous நல்லதில்ல பண்ணு surgical நாங்க போற பாத எப்பவுமே vertical Enjoy பண்ணு ஏன்னா life dramatical yo துன்பங்கள தூக்கிப்போடு vollyball நாங்க posh இல்ல போக மாட்டோம் shopping mall எங்க words உங்களுக்கு விஷ chemical Positivity நம்மளுக்கு firewall yo கண்டதெல்லாம் தூக்கிப்போடு life get better சந்தோஷமும் பத்தலனா பூசிக்கடா butter கொஞ்சம் பொறுத்துக்க நாங்க ஆக போறோம் trend setter அப்போ எங்களுக்கு போடு நீயும் திட்டி திட்டி letter yo இப்பவுமே harry potter fan bro Jealous இருக்கவன் எப்பவுமே cant't grow தாவி தாவி போவோம் எல்லாருமே kangroo Tension ஆகும் போது cool பண்ண சொல்லு shroov மன்னவன் சூடா ஒரு மகுடம் உண்டோ இந்த நிஜமும் நிழல் என மாறுவதேனோ வினையறுத்தவன் விதை இங்கு கேளிக்கை தானோ கண் கெட்ட பின்னே ஆதவனின் அனுதாபமோ காலமெல்லாம் உனக்குள்ளே காதலின் ஏக்கம் கண்டிகைப் போல வந்து கழுத்தை நெரிக்கும் காகிதம் போல் மனம் காற்றில் பறக்கும் கவிழ்ந்த பின்னே உன் கபாலம் கலரும் முழிச்சுக்கோ மச்சி இந்த வாலிபம் ஒரு முறை புடிச்சுக்கோ one time journey நீயும் மெல்ல இங்கு புரிஞ்சுக்கோ தடுமாறி வாழ நீயும் இங்கு மெல்ல பழகிக்கோ Because இந்த life is ain't about no easy go அவள் ஒரு தேவதை மயக்கிடும் அறிவை உன் விதி இனியேங்கும் பிரம்மனின் சறவை Shroov சொல்ல மறப்பார் உந்தன் பழமை அன்று அவள் உதறியது உந்தன் உறவை