ஒரு நாள் போதுமே என்னோடு வா நிலவிடம் கூட்டிச் செல்வேன் உன் கண்ஜாடையில் காதல் தீருதடி கண்மணியே என் செய்வேன் அழகே அருகில் துணையாய் கேட்கிறேன் அமைதியாய் நகருகிராய் இதுவரை இரவில் தனியாய் காய்கிறேன் இதையா விரும்புகிறாய் போகாதே என் நிலவின் ஒளியே கலைந்தே போகாதே போகாதே என் அழகின் மொழியே கரைந்தே போகாதே போகாதே என்னை தனியே பிரிந்து பயணம் செல்லாதே உன் பிரிவால் தானே சோகம் அடயாதே ஒரு நாள் வேண்டுமே என்னோடு வா பூக்களின் அருகில் செல்வேன் உன் கை கோர்த்து நான் கண் பார்த்திட காதலை உன்னிடம் சொல்வேன் ஒருமுறை நேரில் பேசிட கேட்கிறேன் கனவில் தேடுகிறாய் உன் சிறு கோபம் தீர்க்க பார்க்கிறேன் கதவை மூடுகிறாய் போகாதே என் நிலவின் ஒளியே கலைந்தே போகாதே போகாதே என் அழகின் மொழியே கரைந்தே போகாதே போகாதே என்னை தனியே பிரிந்து பயணம் செல்லாதே உன் பிரிவால் தானே சோகம் அடயாதே நீ பாரையில் ஓடிய நதியாய் உன் நினைவுகள் மோதி உடைய என் சோகம் பெண்ணே முழுதாய் நீ அறிவாயே இதை சொல்வதா இல்லை மெல்வதா என் வார்த்தையில் தடுமாற்றமா சருகாய் விலும் என் காதலும் உன் காலின் தடமாய் மாறுமா போகாதே என் நிலவின் ஒளியே கலைந்தே போகாதே போகாதே என் அழகின் மொழியே கரைந்தே போகாதே போகாதே போகாதே