என் வாழ்க்கையைத் தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன் போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன் மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி அடிவாங்கியே நான் strong ஆன மாயாண்டி ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நான் வெறியான விருமாண்டி அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u தமிழ் is my mother tongue I am single and I'm young அட ஊதுங்கடா சங்கு, நான் தண்டச்சோறு king'u தமிழ் is my mother tongue, I am single and I'm young ஊது சங்கு, நான் தான் king'u I am single and I'm young சங்கு, நான் தான் king'u Mother tongue, I am single and I'm young ♪ எருமைக்கு கூட bluecross இருக்கு எனக்காக யோசிக்க உயிரா இருக்கு மரத்த சுத்தி duet பாடி Love பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு மானம் ரோஷம்லாம் deal'ல விட்டாச்சுடா Plastic பூ கூட வாடி போயாச்சுடா வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா ♪ அட ஊதுங்கடா... நான் தண்டச்சோறு... தமிழ் is my mother... I am single and I'm... அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u தமிழ் is my mother tongue I am single and I'm young I am single and I'm young ஊது சங்கு, நான் தான் king'u I am single and I'm young சங்கு, நான் தான் king'u Mother tongue, I am single and I'm young (அட ஊதுங்கடா...)