Anirudh Ravichander - Sodakku (From "Thaanaa Serndha Koottam") lyrics
Artist:
Anirudh Ravichander
album: Best of Anirudh Ravichander (Tamil)
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
அய்யா வாங்கய்யா வாங்கய்யா
எங்கய்யா இருக்கீங்க
என்னையா செய்வீங்க
எப்பயா செய்வீங்க
சொடக்கு மேல
ஹே! சொடக்கு மேல
அப்படி
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
அய்யா வாங்கய்யா வாங்கய்யா
எங்கய்யா இருக்கீங்க
என்னையா செய்வீங்க
எப்பயா செய்வீங்க
சொடக்கு மேல
ஹே சொடக்கு மேல
அப்படி
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
நடக்குரவண பறக்க விடனும்
அழுகரவண சிரிக்கவிடனும்
மொடங்குனவன தொடங்கவிடனும்
கலங்குனவன கலக்க விடனும்
தடுக்க தடுக்க
தாண்டி வரணும்
மிதிக்க மிதிக்க
மீண்டு வரணும்
கொதிக்க கொதிக்க
கோவம் வரணும்
கீழ பொதச்சா
மொளச்சு வரணும்
சொடக்கு மேல
ஹே! சொடக்கு மேல
அப்படி
சொடக்கு மேல சொடக்கு போடுது
♪
ஹே! தடுக்குரவண கெடுக்கிரவண மொறச்சு பாக்கணும்
தலகனத்துல குதிக்கிரவண சரிச்சி பாக்கணும்
அடிவயுத்துல அடிக்கிரவண எதிர்த்து கேக்கணும்
இனி ஒரு முறை நம்ம தொட அவன் நெனச்சு பாக்கணும்
கொடுத்த கொடுத்த அடிய
திருப்பி துருப்பி தரனும்
கொழுத்த கொழுத்த எலிய
கொழுப்ப கொறைக்கனும்
அடுத்த அடுத்த நொடிதான்
நெனைச்ச மாதிரி வரணும்
அடைச்ச அடைச்ச கதவ
உதைச்சு தொரக்கனும்
அய்யா போங்கய்யா போங்கய்யா
காணாம போங்கய்யா
கண்ணு முன்ன வந்தா
கன்னம் தான் வீங்குமா
அங்கையோ இங்கையோ
எங்கையோ போங்கய்யா
எங்க side வந்ததா injury ஆகும் யா
சொடக்கு மேல
ஹே! சொடக்கு மேல
அப்படி
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
அட போடா
இப்போ என்ன கழிட்டிடோம்னு
இந்த ஆட்டம்லா
இந்த மாதிரி பாட்டெல்லாம் போட்டு ஆடனும்னா நாம ஏதாது பன்னிருக்கனும்ல
ஏய் அதாண்டா
என்னத்த கிழிசிட்டோம்னு இந்த ஆட்டம் பாட்டம் கீட்டம்லாம்
உனக்கு வேலை கிடைச்சுடுச்சா
உனக்கு?
மச்சி
என்னடா புதுசா ஏதோ கேட்டுட்டுர்க்கான்?
ஆனா இதெல்லாம் நம்ம தப்பு இல்ல
இந்த இடம்
இங்க இருக்குற அழுக்கு
இந்த அழுக்க உருவாக்கி இந்த அழுக்குலையே ஊறி போன இதோ
இவனுகள மாதிரி ஆளுங்க
இவனுங்களெல்லாம் பாத்தாலே
வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது
வந்து வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர
பணக்கார power'a
தூக்கி போட்டு மிதிக்க தோணுது
ஹே! தட்டி தான் தூக்கணும்
தண்ணிய காட்டனும்
ஓட ஓட விட்டு
முட்டிய பேக்கணும்
கூட்டத்த சேக்கணும்
கத்துன கேக்கணும்
இல்லாதவன் வலி என்னனு காட்டனும்
வெரட்டி வெரட்டி
ஹே
பொரட்டி பொரட்டி
உன்ன
வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர
பணக்கார power'a
தூக்கி போட்டு மிதிக்க தோணுது
Поcмотреть все песни артиста
Other albums by the artist