Kishore Kumar Hits

Anirudh Ravichander - Po Indru Neeyaga (From "Velai Illa Pattadhaari") lyrics

Artist: Anirudh Ravichander

album: Rockstar Anirudh Special


போ (போ) இன்று நீயாக (நீயாக)
வா நாளை நாமாக (நாமாக)
உன்னப் பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே
லல லல லல லா
ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம்
ஹரே ரா ரா ரா ரே
உல்லா லல லல லல லா
வெல்லா ஓ ஓ ஓ ஓ ஓ
நெஞ்சு ம் ம் ம் ம் ம்
பொண்ணு ஹரே ரா ரா ரா ரே
போ இன்று நீயாக (நீயாக)
வா நாளை நாமாக (நாமாக)

தனியாவே இருந்து (இருந்து) வெறுப்பாகிப் போச்சு (போச்சு)
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு
உன் வாசம் பட்டு (உன் வாசம் பட்டு) ஜலதோஷம் ஆச்சு
மெதுவா மெதுவா நீ பேசும் போது
சுகமா சுகமா நான் கேக்குறேன்
இது சாரக் காத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணாண்டி ஒரு சாத்து சாத்து
லல லல லல லா
ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம்
ஹரே ரா ரா ரா ரே
உல்லா லல லல லல லா
வெல்லா ஓ ஓ ஓ ஓ ஓ
நெஞ்சு ம் ம் ம் ம் ம்
பொண்ணு ஹரே ரா ரா ரா ரே
போ (போ) இன்று நீயாக (நீயாக)
வா நாளை நாமாக (நாமாக)
உன்னப் பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே
லல லல லல லா

உல்லா
வெல்லா
நெஞ்சு
ஹரே ரா ரா ரா ரே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists