Thevaara Isai Mani Ka. Venkatesan - Velundu Vinai Illai Mayil Undu lyrics
Artist:
Thevaara Isai Mani Ka. Venkatesan
album: Thiruppugazh Paamaalai
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
முருகன் நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
வேலன் வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி
முருகா பற்றினேன் உள்ளமதில் உன்னடி
ஓயாது, ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது, ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது, ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது, ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
குமரா உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
முருகா விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
கந்தசாமித் தெய்வமே
கந்தசாமித் தெய்வமே
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
கந்தனே கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே
Поcмотреть все песни артиста
Other albums by the artist