Vijaynarain - Dagaalty Naa! lyrics
Artist:
Vijaynarain
album: Dagaalty (Original Motion Picture Soundtrack)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
என்ன நடந்தா
எனக்கென்னடா
கண்ண தெறந்தா
ஒன்னு ரெண்டு மூனு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
அலட்டிக்காத மாமா வயசிருக்கு
மெரட்டி கொஞ்சம் போடா மனசிருக்கு
தனக்கு தின தா
தெறிக்க விடலாம்
சிரிப்புக்குதான் பஞ்சமில்ல... பஞ்சமில்ல
டகால்டினா
சும சும்மா காதுல பூவா சுத்துற
டகால்டினா
கம கம்மா காதுல ஊர சுத்துற
டகால்டினா
சும சும்மா காதுல பூவா சுத்துற
டகால்டினா
கம கம்மா கும்மா கும்மா கும்மா
பாட்டி சூடா தாத்தா வடை
போட்டிக்குதா வாப்பா மலை
காப்பி கட ஆண்டிகூட
ஆத்தி விழும் அண்டாக்குள்ள
அஹ் ஹா இவ சேட்டைகாரன்
அஹ் ஹா செம்ம ஐட்டம்காரன்
ஆ ஹா வால ஆட்டி பாரேன்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
டகால்டினா
சுமா சும்மா காதுல பூவா சுத்துற
டகால்டினா
கம கம்மா காதுல ஊர சுத்துற
டகால்டினா
தன தன்ன தத்தா தான நானனன
டகால்டினா
தன தன்ன தன்ன தன்ன...
டகால்ட்டீ...
Поcмотреть все песни артиста
Other albums by the artist