Kishore Kumar Hits

Vijaynarain - Kotha Kothudhu Bodhai lyrics

Artist: Vijaynarain

album: Dagaalty (Original Motion Picture Soundtrack)


கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம் பின்னால(ஹேய் ஹேய் ஹேய் ஹேய்)
பச்சை பசுந் தோட்டம்
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்
எங்க போயி சேரும் தெரியாதே
தாக்குறேன் பொருள தூக்குறேன்
கரையில் சேக்குறேன்
அட வழியில பழிகள குழிகள
பழகிட பாக்குறேன்
தேடுறேன் திரும்பி பாக்குற time'ல ஓடுறேன்
தாமதமா ஞானம் பொறந்தா பாடுறேன்
பள பளக்குற பொருள கண்டாலே
பல் இழிச்சு தொலைக்கிறியே
பொன்னுக்கும் பொருளுக்கும் இடையில
நீ தவிக்கிறியே
கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம் பின்னால(ஹேய் ஹேய் ஹேய் ஹேய்)
பச்சை பசுந் தோட்டம்
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்
எங்க போயி சேரும் தெரியாதே
ஓ ஒட்டாமலே... சேராமலே...
கல் மனசா இருந்தாலும்
அப்பாவியா பொண்ண கண்டா
பேயும் இறங்கும் பெரும்பாலும்
சிக்கலுன்னு வந்தாக்காதான்
பச்சோந்தியும் நிறம் மாறும்
டகால்டி நீ காச கண்டா
மாறுவியே தினம் தோறும்
புரியுதுடா மாமே
Right எது wrong எது வெளங்குது
அட சில பல கருந்துங்களால
மயகத்த நீ கலைக்கிறியே
எனக்குள்ள தூங்குற lion'ahதான்
நீ எழுப்புறியே... ஹேய்... ஆ...
கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம் பின்னால(ஹேய் ஹேய் ஹேய் ஹேய்)
பச்சை பசுந் தோட்டம்
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்
எங்க போயி சேரும் தெரியாதே
தெளிஞ்சிச்சா... உண்மை வெளங்கிச்சா
உள்ள இறங்கிச்சா...
உன் வருந்துற மனசுக்கு
விருந்துல மருந்துல புரிஞ்சுச்சா
காயபட்ட என் மனசோட
நீ வெலக பாத்திருந்த
திரும்ப வரும் வரையில கரையில
நான் காத்திருப்பேன்... ஓ...
புத்தம் புது பாதை
என் பாதை இனி மேல மேல
கட்டம் கட்டும் ஆட்டம் இனி மேல
சொல்லி அடிக்கும் நேரம் இனி வீரம்
அது ஏறும் ஏறும்
பேரம் பேச யாரும் கிடையாதே
கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல(ஹேய் ஹேய் ஹேய் ஹேய்)
கொத்தா கொத்துது போதை...
புத்தம் புது பாதை...
கொத்தா கொத்துது போதை...
புத்தம் புது பாதை...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists