Kishore Kumar Hits

Lady Kash - Sevatha Pulla lyrics

Artist: Lady Kash

album: Sevatha Pulla


ஏ செவத்த புள்ள செவத்த புள்ள
லே-லே-ஏலே-லே-லே-லே-லெ
ஏ செவத்த புள்ள செவத்த புள்ள புள்ள புள்ள
செவத்த புள்ள
லே-லே-ஏலே-லே-லே-லே-லெ
ஏ செவத்த புள்ள செவத்த புள்ள
செவத்த புள்ள
லே-லே-ஏலே-லே-லே-லே-லெ
செவத்த புள்ள கருப்பா இருக்குறவங்களாய் புடிக்காத உனக்கு
Ayo ladies and gentlemen
வணக்கம் மக்கா
It's your girl LK
I'm a put it to you straight
எல்லை இல்லா வரிகள், my way
நம்மை சுற்றி நரிகள், no hate
எல்லை இல்லா வரிகள், my way
நம்மை சுற்றி நரிகள், no hate
செவத்த புள்ளையும் சிரிக்க
உன் கன்னங்கள் கொஞ்சம் செவக்க
கருத்த புள்ளையும் கரைய
உன் நாடி நரம்பு நடுங்க
தட்டுனா தட்டுனா மேளமும் கிழிய
நாட்டு குத்துனா செவியும் கிழிய
கருப்பு மேகத்தில் நிலவு ஜொலிக்க
கருவில் இருக்க கருப்பு தெரிய
என்னடா சொல்லுற நீ
செவத்த புள்ளைய வேணுமுன்னே
நிறத்தில் வேறுபாடு எதுக்கு?
உறவில் வேறுபாடு எதுக்கு?
கிடச்ச புள்ளையே வரம்தானே
நீ வளர்க்கும் புள்ளையே தெய்வம் தானே
எல்லை இல்லா வரிகள், my way
நம்மை சுற்றி நரிகள், no hate
செவத்த புள்ள செவத்த புள்ள
லே-லே-ஏலே-லே-லே-லே-லெ
ஓ-ஓ-ஓ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists