Kishore Kumar Hits

Balamurali Balu - Bar Song (From "Ghajinikanth") lyrics

Artist: Balamurali Balu

album: Bar Song (From "Ghajinikanth")


வேணாம் வலிக்குது போதும் விட்டுறு
இதுக்கு மேல நான் அழுதுடுவேன்
Fighting father'u love in daughter'u
நடுவுல என் love'u in danger'u
என் life'u poker'u game'ah போச்சி டா
நான்தானே joker'u card'u
என் brain'u L-Board'ah ஆச்சி டா
என் heart'ல் ரொம்ப pain ஆச்சி டா
ஆப்பு, அப்பீட்டு
Gap'u, hey repeat'u
ஆப்பு, அப்பீட்டு
Gap'u, hey repeat'u
பொடு
ஆப்பு, அப்பீட்டு
Gap'u, hey repeat'u
ஆப்பு, அப்பீட்டு
Gap'u, hey repeat'u
வேணாம் வலிக்குது போதும் விட்டுறு
இதுக்கு மேல நான் அழுதுடுவேன்
Fighting father'u love in daughter'u
நடுவுல என் love'u in danger'u

Cute'ah என் heart'uல
ஒரு fruit shop'ah வெச்சி போனா
Waterfalls'ah வந்து
நெஞ்ச theme park'ah மாத்தி போனா
அவ daddy'கு உன் மேல angry mood'u
அட என்ன செய்வேன் என் lovely bird'u
Hey Brandy'யில் ice cube'ah போடு, போடு
நான் அழனும் I am very sad'u, sad'u
ரெண்டு side'uல sharp'u knife'uல
கைய விட்டுட்ட மாப்பு, மாப்பு
ஆப்பு, அப்பீட்டு
Gap'u, hey repeat'u
ஆப்பு, அப்பீட்டு
Gap'u, hey repeat'u
ஆப்பு, ஆப்பு, அப்பீட்டு
Gap'u, gap'u
ஆப்பு, ஆப்பு, அப்பீட்டு
Gap'u, gap'u

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists