Kishore Kumar Hits

Balamurali Balu - Haiyo Konjam lyrics

Artist: Balamurali Balu

album: Hara Hara Mahadevaki (Original Motion Picture Soundtrack)


ஹய்யோ கொஞ்சம் சிரிக்கிறா
அழகக் காட்டி மயக்குறா
காயா பழமா கேள்வியக் கேக்குறா
மூட்டையா வேலையும் கொடுக்குறா
மூச்சா என்னையும் இழுக்குறா
ஹாட்டுக்குள்ள ஸ்கூட்டிதா ஓட்டுறா
ரம்மு ஜின்னு ஒயினு கூட ஒன்ன பாத்தா ரஸ்னா வாகுதே
நீயும் முன்னே போனா மூச்சு காத்து பின்னே வந்து என்ன தாக்குதே
பஞ்சும் தீயும் பத்திக்கிச்சு
பம்பரமா சுத்திக்கிச்சு
அட்டி போட்டு குந்திக்கிசு
என்ன என்னமோ தந்திடுச்சு
அலுக்கு மூட்ட பய்யா உன்ன மாத்தி புட்ட ஹய்யா
கையக்கோர்த்து நானும் ஊரசுத்துறேன்
உப்பு மூட்ட காயா என்ன தூக்கி கிட்டு போயா
காள மாடா நீயும் என்ன பாக்குற
கஞ்ச பையன் நீ தான் துட்ட கறைக்க வச்சேன் நா தா
கிப்ட்ட வாங்கி தந்து மயக்க பாக்குற
பர்சூங்காலி ஆச்சு அத நெனச்சா வர்ல
பேச்சு ரோட்டு போஸ்டர் கூட பல்ல காட்டுது
மான்ஜா நூல தச்சு தெனம் பறக்க வுட்டா
மச்சி இவ டார்ச்சல் கூட டேஸ்டியானது
ஏன்டி மூட ஏத்துற நீ தப்பு தப்பா
பாக்குற காதல் வித்த போடுற போங்குகாட்டுற
ரம்மு ஜின்னு ஒயினு கூட ஒன்ன பாத்தா ரஸ்னா வாகுதே
பஞ்சும் தீயும் பத்திக்கிச்சு
பம்பரமா சுத்திக்கிச்சு
அட்டி போட்டு குந்திக்கிசு
என்ன என்னமோ தந்திடுச்சு

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists