Thalapathy Vijay - Jolly O Gymkhana (From "Beast") lyrics
Artist:
Thalapathy Vijay
album: Jolly O Gymkhana (From "Beast")
ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் Life'u திரும்பலாம்
நம்புறியா நண்பா
யப்பா ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் life'u திரும்பலாம்
நம்புறியா நண்பா
யாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா
அவன் ஒதுங்கி போவாண்டா
அத்தனையும் போனாலும்
Empty'ah தான் நின்னாலும்
பதறாம இருந்தா
அட beast நீ தாண்டா
ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானா
ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா
செர்தானா?
செர்தாம்பா
ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா
♪
ரொம்ப தயங்கி நிக்குறியே
வம்ப பாத்து ஓடுறியே
ஐயோ ஒன்ன நீயே கொறச்சு
எட போட்டு பாக்குறியே
சும்மா weight'ah காட்டனுண்டா
நம்ம மோதி பாக்கனுண்டா
நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு
கெத்த காட்டனுண்டா
கையில தான் நீ புடிச்சாலே
பிரச்சன தீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே
Tension'u ஏறாதே
ஊருக்குத்தான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதே
பொலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒண்ணு நெனச்சா
அட நடக்கணும் நண்பா
Confirm
ஒரு மொறதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத குடுத்தா
அட beast நீ தாண்டா
ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானா
ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா
செர்தானா?
செர்தாம்பா
ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா
Поcмотреть все песни артиста
Other albums by the artist