Kishore Kumar Hits

Shankar - Ganesh - Gounder Veetu lyrics

Artist: Shankar - Ganesh

album: Vazhkai Chakkaram


பொன்னு வெளையுற பூமியடா...
இங்க வெவசாயத்த பொறுப்பா
கவனிச்சு செய்வோமடா
உண்மையாய் ஒழைக்கிற நமக்கு
எல்ல நன்மைகளும் நாடி வந்து கூடுதடா
ஆஆஆஆஆஆஆ... ஆஆஆஆஆ...
கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு
வடிக்கிற சோறும் குடிக்கிற நீரும்
தந்தது தந்தது மண்ணு
அதுக்கொரு வந்தனம் வந்தனம் பண்ணு
நம்ம தாத்தாக்கு தாத்தா ஆத்தாக்கு ஆத்தா
பாத்தாங்க வெவசாயம்
கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு
குருவி இரை பொறுக்கும்
குலவி சிறகடிக்கும்
அருவி கரையிலதான் காத்து
தெம்மாங்கு பண்பாடும்
தில்லானா கொண்டாடும்
ஓஹோ பொறந்து வளர்ந்த இடம்
விழுந்து பொறண்ட இடம்
பவுனு வேளையும் இந்த பூமி
ஊரெல்லாம் தோப்பாகும்
தோப்பெல்லாம் காப்பாகும்
புஞ்ச நஞ்ச இருக்குது பாடுபட்டா கொடுக்குது
எல்லார்க்கும் எல்லாம் கெடைக்கணும்
இல்லாத ஏழை சிரிக்கணும்
பேதங்கள் இல்லாம வாழட்டும் எல்லாமே
பேதங்கள் இல்லாம வாழட்டும் எல்லாமே
கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு
வடிக்கிற சோறும் குடிக்கிற நீரும்
தந்தது தந்தது மண்ணு
அதுக்கொரு வந்தனம் வந்தனம் பண்ணு
நம்ம தாத்தாக்கு தாத்தா ஆத்தாக்கு ஆத்தா
பாத்தாங்க வெவசாயம்
கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு
அழுக்கு துணி வெளுக்கும்
அடிச்சு தொவைச்சிருக்கும்
சலவைத் தொழிலாளர் பாரு
நல்லாத்தான் துவச்சானே
வெள்ளாவி வச்சானே
குளிச்சு முழுகிப்புட்டு
கொடத்த சொமந்து கிட்டு
கொமரி நடக்கும் நட தேரு
கண்பார்வை மண் பார்க்கும்
கிராமத்து பெண்வர்க்கம்
வண்ண வண்ண பதுமைதான்
எண்ண எண்ண புதுமைதான்
எல்லாமே ஆள அசத்துது
என் நெஞ்சைத் தொட்டு உசுப்புது
பூவண்ண மாராப்பு போட்டது ரோசாப்பூ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பூவண்ண மாராப்பு போட்டது ரோசாப்பூ
கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு
வடிக்கிற சோறும் குடிக்கிற நீரும்
தந்தது தந்தது மண்ணு
அதுக்கொரு வந்தனம் வந்தனம் பண்ணு
நம்ம தாத்தாக்கு தாத்தா ஆத்தாக்கு ஆத்தா
பாத்தாங்க வெவசாயம்
கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு... ஹோய்...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists