Kishore Kumar Hits

Shankar - Ganesh - Masi Masanthan lyrics

Artist: Shankar - Ganesh

album: Oorkavalan


ஓடுகிற மேகங்களா
ஓடை தண்ணி மீனுங்களா
கன்னி தான் கல்யாணம் கட்டுறா
ஊரெல்லாம் தம்பட்டம் கொட்டுறா
மச்சானுக்கும் மணப்பொண்ணுக்கும்
மொய் எழுத வாரீயலா
மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்
பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க
பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க
வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்
மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்

பொட்டோடு பூச்சூடி
பொஞ்சாதி வந்தாச்சு
எம் புருசன் நீயாச்சு
எம் மனசு போலாச்சு
நேரங்காலம் எல்லாமே
இப்பத்தானே தோதாச்சு
சொந்தமுன்னு ஆயாச்சு
சோகமெல்லாம் போயாச்சு
பூமுடிச்ச மானே
பசுந்தேனே சுகந்தான்
தொட்டு தொட்டு
வரும் பந்தம் இது
அட தொத்திக் கொண்டு
வந்த சொந்தம் இது
ஆயிரம் காலங்கள் கூடியது
மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்
பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க
பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க
வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்
மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்

ராசாவே உன்னாலே
ராத்தூக்கம் போயாச்சு
பொன்மானே உன்னாலே
பூங்காத்தும் தீயாச்சு
அஞ்சு வகை பூபாணம்
மன்மதனும் போட்டாச்சு
அந்திப் பகல் இனிமேலே
கட்டிலறை பாட்டாச்சு
நித்தம் இது போலே
மடி மேலே விழவா
எந்நாளுமே இனி உன்னோடு தான்
என் ஜீவனும் உன் பின்னோடு தான்
நாளொரு நாடகம் ஆடிடத் தான்
மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்
பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க
பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க
வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்
மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists