Kishore Kumar Hits

Jolly Abraham - lyrics

Artist: Jolly Abraham

album: Lenthukalai Keerthanaikal

பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ

வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ

சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே
அவர் மகிமையே எனது லட்சியமே
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ

இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ

ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists