Kishore Kumar Hits

Fr S J Berchmans` - V8T07 Anbe Kalvaari lyrics

Artist: Fr S J Berchmans`

album: Tamil Christian Songs by Fr S J Berchmans (Vol 8) [Jebbathotta Jeyaeethangal Vol 8]


அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா
தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர் 2
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர் 2
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா
லலலலலலல.
காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன் 2
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே 2
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா
அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி 2
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா 2
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா
லலலலலலல...
நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா 2
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே 2
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists