Kishore Kumar Hits

Fr S J Berchmans` - V7T01 Dhevanukke Magimai lyrics

Artist: Fr S J Berchmans`

album: Tamil Christian Songs by Fr S J Berchmans (Vol 7) [Jebbathotta Jeyaeethangal Vol 7]


தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
என்னைத் தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க

உன்னதத்தில்
தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
உன்னதத்தில்
தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே
சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும்
இந்த பூமியிலே
சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும்
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை

செவிகளை நீர்
திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
செவிகளை நீர்
திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
புவிதனிலே
உம் விருப்பம்
பூரணமாகட்டுமே
இந்த புவிதனிலே
உம் விருப்பம்
பூரணமாகட்டுமே
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை

எளிமையான
எங்களையே
என்றும் நினைப்பவரே
எளிமையான
எங்களையே
என்றும் நினைப்பவரே
ஒளிமயமே
துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே
எங்கள் ஒளிமயமே
துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை

தேடுகிற
அனைவருமே
மகிழ்ந்து தளிரூரட்டும்
தேடுகிற
அனைவருமே
மகிழ்ந்து தளிரூரட்டும்
பாடுகிற
யாவருமே
பரிசுத்தமாகட்டுமே
இன்று பாடுகிற
யாவருமே
பரிசுத்தமாகட்டுமே
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists