Kishore Kumar Hits

Stephen Jebakumar - Neerae En Thanjam (feat. Roshan David) lyrics

Artist: Stephen Jebakumar

album: One Desire


நீரே என் தஞ்சம்
நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா (2)
நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே (2)
இயேசுவை ராஜா, இயேசுவை தேவன்
இயேசுவை மீட்பர், இயேசுவே (2)
நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே (2) (நீரே என்)

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists