தின தின, தீரா தீரா தின தின, தீரா தீரா மண்ணை ஆளும் எந்தன் மன்னவா தின தின, தீரா தீரா தின தின, தீரா தீரா எந்தன் வானில் கொஞ்சம் மின்னவா கண்ணும் கண்ணும் பேச பேச நெஞ்சம் ஏனோ மௌனமாக தூரம் நின்று தீண்ட, தீண்ட கைகள் இங்கு ஊமையாய் மண் மீது வந்த வானம் போலே மின்னும் நீல வண்ணனே உன் காரணங்கள் தூற வேண்டாம் உண்மை சொல்லு கண்ணனே தின தின, தீரா தீரா தின தின, தீரா தீரா ♪ நீரிலே வெண்ணிலா போல் இவள் உன் கண்ணிலா பிம்பமா சொந்தமா துன்பம் தொய்ந்த இன்பமா விண்ணின் மீன்கள் பார்ப்பதால் வானை நீலம் நீங்குமா போதும் என்று சொன்னால் ராதை நெஞ்சம் தாங்குமா கண்ணும் கண்ணும் பேச பேச நெஞ்சம் ஏனோ மௌனமாக கண்ணும் கண்ணும் பேச பேச நெஞ்சம் ஏனோ மௌனமாக தூரம் நின்று தீண்ட, தீண்ட கைகள் இங்கு ஊமையாய் மண் மீது வந்த வானம் போலே மின்னும் நீல வண்ணனே உன் காரணங்கள் தூற வேண்டாம் உண்மை சொல்லு கண்ணனே தின தின, தீரா தீரா தின தின, தீரா தீரா மண்ணை ஆளும் எந்தன் மன்னவா தின தின, தீரா தீரா தின தின, தீரா தீரா எந்தன் வானில் கொஞ்சம் மின்னவா