Kishore Kumar Hits

Sid Sriram - Nee Singam Dhan - Trending Version lyrics

Artist: Sid Sriram

album: Nee Singam Dhan (Trending Version)


சுற்றி நின்று ஊரே
பார்க்க, கலம் காண்பான்
புன்னகையில் சேனை
வாழ, ரணம் காண்பான்
உன் பேரை சாய்க்க
பல யானைகள் சேர்ந்த போதே
நீ சிங்கம் தான்!
அந்த ஆகாயம் போதாதா பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
கடலாள் தீராத எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும் பனித்துளி தீர்க்கும்
தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்
இவனும் அந்த தீப் போல தான்
அந்த ஆகாயம் போதாதா பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
கடலாள் தீராத எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும் பனித்துளி தீர்க்கும்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists