Kishore Kumar Hits

Sean Roldan - Vendum lyrics

Artist: Sean Roldan

album: Vendum


(எலந்தன-எலத்த-தான)
(எலந்தன-எலத்த-தான)
(எலந்தன-எலத்த-தான)
(எலன-எலன-எலத்த-தான)
(எலந்தன-எலத்த-தான)
(எலந்தன-எலத்த-தான)
(எலந்தன-எலத்த-தான)
(எலன-எலன-எலத்த-தான)
ஹோ-ஹோ-ஓ-ஓ

பறிபோன உரிமைகள்
மீண்டும் திரும்ப வேண்டும்
(எலந்தன-எலத்த-தான)
(எலந்தன-எலத்த-தான)
தீராத கொடுமைகள்
மண்ணில் ஓயவேண்டும்
(எலந்தன-எலத்த-தான)
(எலந்தன-எலத்த-தான)
புது உலகம் பிறக்க வேண்டும்
மனிதம் ஓ-ஓ-ஓ-ஓ-ஓங்க வேண்டும் (ஓ-ஓ-ஓங்க வேண்டும்)
(டுவடா) ஏய் (எலந்தன-எலத்த-தான)
ஓ-ஓ (எலந்தன-எலத்த-தான)
ஓ-ஏ (எலந்தன-எலத்த-தான)
ஏ-ஏ-ஏய் (எலன-எலன-எலத்த-தான)
ஆ-ஆ-ஓ (எலந்தன-எலத்த-தான)
ஆ-ஏ-ஒ (எலந்தன-எலத்த-தான)
ஒஹோ-ஒ (எலந்தன-எலத்த-தான)
ஓ-ஓ (எலன-எலன-எலத்த-தான)
ஏ-ஓ-ஓ (உ-உ)

காற்றில் மாசு குறைய வேண்டும்
பூமி தணிய வேண்டும்
(எலந்தன-எலத்த-தான)
(எலந்தன-எலத்த-தான)
விவசாயி சிரிக்க வேண்டும்
உயிர்கள் செழிக்க வேண்டும்
(எலந்தன-எலத்த-தான)
(எலந்தன-எலத்த-தான)
புது உலகம் பிறக்க வேண்டும்
மனிதம் ஓ-ஓ-ஓ-ஓ-ஓங்க வேண்டும் (ஓங்க வேண்டும்)
பிரித்தாலும் பேதங்கள் வருங்காலம் மறக்கவே
சுயலாப மோகங்கள் அறத்தீயில் கருகவே
பாழ் இருளில் வாழும் மூடர் எல்லாம் பார்வை வருகவே
புது உலகம் பிறக்க வேண்டும்
மனிதம் ஓங்க வேண்டும்
அகங்காரம் நொறுங்கவே
அதிகாரம் நலியவே
அறியாமை ஒழியவே
புது ஞானம் மலர்கவே
உயிர் சக்தி பாய்ச்சும் ஆதி அன்னை
பொங்கி எழுகவே
புது உலகம் பிறக்க வேண்டும்
மனிதம் ஓங்க வேண்டும்

புது உலகம் பிறக்க வேண்டும் (வேண்டும்)
மனிதம் ஓங்க வேண்டும்-ஆ-ஓ (வேண்டும்)
புது உலகம் பிறக்க வேண்டும் (வேண்டும்)
மனிதம் ஓங்க வேண்டும்-ஓ (வேண்டும்)
புது உலகம் பிறக்க வேண்டும்
மனிதம் ஓ-ஓ-ஓங்க வேண்டும்
(எலந்தன-எலத்த-தான)
(எலத்த-தானா)

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists