Sean Roldan - Parai (From "Think Originals") lyrics
Artist:
Sean Roldan
album: Parai (From "Think Originals")
பப்பர பர பர (பர பர)
பப்பர பர பர (பர பர)
பப்பர பர பர (பர பர)
தத்தர தா
ஆதிக்கம் இருக்குதா நடக்குதா
பூமியே பாடுற பாட்டுல தான்
என் பறை சத்தமும் கேட்குதா
வெக்கிற என்ன தள்ளி தான்
பொய் கதை ஒண்ண சொல்லி தான் ஆ ஆ ஆ ஆ ஓ
கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
பப்பர பர பர (பர பர)
பப்பர பர பர (பர பர)
♪
தீமையும் ஓங்குது
நீதியும் தூங்குது
சாதியும் ஒண்ணு தான் வாழுது
சாமியும் மௌனம் தான்
காக்குது சாகுற
கூட்டம் தான் கேள்விகள் கேட்குது
எத்தனை காலம் ஓடியும்
என் கதை சோக காவியம்
இனி போகுற பாத போர்க்களம்
என் கூக்குரல் கேட்கும் நாள் வரும்
கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
பப்பர பர பர (பர பர)
பப்பர பர பர (பர பர)
Поcмотреть все песни артиста
Other albums by the artist